பேச்சு:ஆப்பிள்
ஆப்பிள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
ஆப்பிள் ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
இது போன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைகளை படிக்க மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. தொடர்ந்து விரித்து எழுதுனீர்கள் என்றால், சிறப்புக்கட்டுரையாக அறிவிக்கலாம்.--ரவி 19:04, 24 நவம்பர் 2005 (UTC)Reply
ரவி, நன்றி. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இக்கட்டுரைகளை எழுதி (மொழி மாற்றம்) வருகிறேன். Pappadu 01:40, 26 நவம்பர் 2005 (UTC)Reply
அனைவருக்கும், இந்த பக்கம் தற்சமயம் முழுமை அடைந்தது. படித்து தேவைப்பட்டால் தொகுக்கவும். நன்றி. ---- --Pappadu 04:38, 27 டிசம்பர் 2005 (UTC)
All, the tamil taxo table looks very good. Thanks, Natkeeran, Sundar and Ravi for all the corrections to my (bad) tamil --Pappadu 16:37, 28 டிசம்பர் 2005 (UTC)
- பப்படு உங்கள் கட்டுரையில் சில தட்டச்சுப் பிழைகளையும் அவசியமற்ற வடமொழிச்சொற்களையும் மட்டுமே நீக்கியுள்ளோம். மற்றபடி உங்கள் எழுத்துத் திறனும் சொற் தேர்வும் மிக நன்று--ரவி 13:21, 1 ஜனவரி 2006 (UTC)
wow its really wonderfull. keep going papadu... thanks --ஜெ.மயூரேசன் 09:53, 6 ஜனவரி 2006 (UTC)
உள்ளடக்கம்
அடையாளம் காட்டாத பயனர், ஆப்பிளை சீமையிழந்தைப் பழம் என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை. ஆப்பிள் என்ற பெயரிலேயே கட்டுரையைத் தொடரலாம் என நினைக்கிறேன். ஆப்பிளுக்கும் இழந்தைப்பழத்துக்கும் தாவரப் பகுப்பு முறையில் தொடர்புகள் ஏதேனும் உண்டா?--ரவி 08:17, 12 ஆகஸ்ட் 2006 (UTC)
- அதே பயனர் இப்போது ஆப்பழம் என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறேன். --சிவகுமார் 06:00, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
சீமையிலந்தம்பழம் appleஐ குறிப்பது சரியா தவறா என தெரியவில்லை; இது இவ்வாறு தரப்பட்டுள்ளது:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.4:1:8044.tamillex
ராஜ் : 27-6-08
சீமையிலந்தப்பழம் வேறு அப்பிள் வேறு என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணையத் தளத்தில் பின்வரும் பக்கத்தில் காணலாம். http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_fruits_ta.html . சீமையிலந்தப்பழம் ஆங்கிலத்தில் Ber எனப்படுவதாக அதே வலைத்தளத்தின் ஆங்கில பக்கமான http://agritech.tnau.ac.in/horticulture/horti_fruits.html இல் உள்ள பட்டியலில் அறியலாம்.
சீமையிலந்தப்பழம் உவர் மற்றும் வரண்ட நிலங்களில் பயிரிடப்படலாம். அப்பிளுக்கு குளிர் சூழல் அவசியம். தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலைப்பக்கங்களில் மட்டுமே பயிரிடப்படுவது.
அப்பிள் ஆனது Rosaceae குடும்பத்தை சேர்ந்தது என மேற்காட்டிய தளத்தில் apple க்கான ஆங்கில பக்கத்தில் காணலாம். அதே குடும்பத்தைச் சேர்ந்ததுதான் peach, plum, pears ஆகியனவும். ஆனால் ஆங்கிலத்தில் Ber எனப்படும் சீமையிலந்தப்பழம் ஆனது Rhamnaceae குடுபத்தைச் சேர்ந்தது என அதற்கான ஆங்கிலப்பபக்கத்தில் கூறப்படுகிறது. Ber க்கான தாவரயியல் பெயர் Zizyphus mauritiana என்பதைப் பாருங்கள். அதைப்பற்றிய விக்கிப்பக்கம் http://en.wikipedia.org/wiki/Zizyphus_mauritiana . அதில் Ber, Chinee Apple, Jujube, Indian plum, Masau ஆகியவன மாற்றுப்பெயர்களாகக் காட்டப்படுகின்றன!
wood apple, crab apple, .... இப்படி பல பழங்களின் பெயர்கள் apple என முடிவுற்றாலும் அவை apple அல்ல. அவ்வாறே சீமையிலந்தப்பழத்துக்கு Chinee Apple எனவும் ஒரு மாற்றுப் பெயர் இருப்பினும் நான் மேலே காட்டியுள்ள குடும்ப வேறுபாடு, பயிரிடும் சூழல் வேறுபாடுகள் மற்றும் முக்கியமாக தமிழ்நாடு வேளாண் இணையத்தளம் தனித்தனியாக விவரித்துள்மை ஆகிய காரணங்களால் சீமையிலந்தப்பழம் ஆப்பிள் ஆகாது என்பதே எனது கருத்து.
--K. Sethu | கா. சேது (பேச்சு) 07:15, 12 ஏப்ரல் 2013 (UTC)
குமளிப்பழம் (apple) என்கிற சொல் கீழுள்ள தளத்தில் தரப்பட்டுள்ளது:
http://aivukalam.6te.net/kalaisol/fruits.htm -ராஜ் 27-6-08
அரத்திப்பழம் (apple) என்கிற சொல் கீழுள்ள தளத்தில் தரப்பட்டுள்ளது:
http://www.thamizham.net/web210608/thelithamizh%20pdf.pdf -ராஜ் 30-8-08
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 00:53, 14 மே 2007 (UTC)Reply
ஆப்பிள் சிவந்து இருப்பதனாலும்.. தமிழில் அதற்கென ஓர் பெயர் இல்லாததனாலும் , நாம் ஏன் அதை செம்பழம் என்று அழைக்கக்கூடாது?? செம்பழம் என ஒரு வாழைப்பழ வகையை நான் கேள்விபட்டிருக்கிறேன்! அப்படி ஒரு வகை இல்லையெனில், ஆப்பிள்ளை செம்பழம் என்று அழைப்பதே எனது யோசனை! -- Vatsan34 18:18, 14 ஏப்ரல் 2011 (UTC)
இக்கட்டுரையின் தலைப்பை அரத்திப்பழம் என்றே மாற்றுவது சரியென தோன்றுகிறது. அரத்த்ப்பழம், அரத்தி ஆகிய சொற்கள் மற்ற சொற்களை விட தமிழ் இணைய பலகலைக்கழகம் மற்றும் பல இணையதளங்களில் தோன்றுகிறது.
http://tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=191&pno=77
http://veggiecookbooks.blogspot.com/2009/07/vegetables.html
இங்ஙனம், ராஜ் --Thozhilnutpam 09:40, 16 அக்டோபர் 2011 (UTC)Reply