பேச்சு:ஆம்பன் புயல்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Kanags
@AntanO and Kanags: இந்த புயலின் பெயரானது, தமிழகத்தில் அம்பன் என்றும், ஆம்பன் என்றும் இருவேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் எது சரியான உச்சரிப்பு என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:42, 19 மே 2020 (UTC)
- ஆம்பன் என்பது சரியான ஒலிப்பாக இருக்கும்.--Kanags \உரையாடுக 11:12, 19 மே 2020 (UTC)