பேச்சு:ஆயர் ஈத்தாம், பினாங்கு

பினாங்கில் உள்ள ஆயர் ஈத்தாம் என்பதை ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் Air Itam என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். தமிழில் ஆயர் இத்தாம் என்று அழைக்க இயலாது. ஆக, ஆயர் ஈத்தாம் என்று அழைத்தால் மலேசியாவில் நான்கு இடங்கள் ஆயர் ஈத்தாம் எனும் பெயரில் உள்ளன. எதிர்காலத்தில் குழப்பங்கள் வராமல் இருப்பதற்காக ஆயர் ஈத்தாம், பினாங்கு என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.--Ksmuthukrishnan (பேச்சு) 10:14, 28 ஏப்ரல் 2022 (UTC)

Start a discussion about ஆயர் ஈத்தாம், பினாங்கு

Start a discussion
Return to "ஆயர் ஈத்தாம், பினாங்கு" page.