பேச்சு:ஆரியச் சக்கரவர்த்திகள்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
ஆரியச் சக்கரவர்த்திகள் உயர்திணை என்பதால் எனப்படுபவர்கள் என்றல்லவா வரும். --Natkeeran 18:28, 16 நவம்பர் 2008 (UTC)
இங்கே "ஆரியச் சக்கரவர்த்திகள்" என்னும் "சொல்"லைப் (ஒரு சொல்) பற்றித்தான் சொல்லப்படுகிறது. அதனால் தான் ".......என்பது ....... குறிக்கும்." என்று வருகிறது. ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்படுபவர்கள் என எழுதுவதாயின் "ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்படுபவர்கள் ........... மன்னர்கள் ஆவர்". என வரும். மயூரநாதன் 03:12, 17 நவம்பர் 2008 (UTC)
இவர்கள் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கீழ் வந்தவர்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. மாறாக யாழ்பான அரசாங்கம் ஆரம்பித்தது பற்றி தான் மாற்றுக்கருத்துகள் உள்ளன என்று ஆங்கில்க்கட்டுரை கூறுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:11, 27 மார்ச் 2012 (UTC)