பேச்சு:ஆளுர் ஷாநவாஸ்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
சுய புராணம் போலுள்ளது. வரிக்கு வரி ஷாநவாசின் அறிமுகமே இங்கு தரப்பட்டுள்ள்து (மூலம் :[1]). ஒருவரே அவரைப் பற்றிய கட்டுரைகளை எழுதக்கூடாது என்பது விக்கி மரபு. எனவே இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.
- இவரே இக்கட்டுரையை எழுதியிருந்தாலும் இவர் ஆவணப்படஇயக்குநர்,பத்திரிகையாளர் என்பது உண்மை.--ஹிபாயத்துல்லா 14:00, 26 செப்டெம்பர் 2010 (UTC)
- கனக்ஸ் இப்பொது மிகை சொற்களை நீக்கி கட்டுரையை நடுநிலையாக்கி விட்டார் என்பதால் எனது ஆட்சேபனையை விலக்கிக் கொள்கிறேன்.--சோடாபாட்டில் 14:10, 26 செப்டெம்பர் 2010 (UTC)