பேச்சு:ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by செ. வின்சு

தனி மனித வருமானம் என்றும் குறிப்பிடலாமா? --Natkeeran 15:20, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆள்வீதமா ஆள்விகிதமா?--ரவி 09:49, 4 மே 2007 (UTC)Reply

இதில் இருப்பது பழைய தகவல்கள் அனைத்தையும் மாற்றி புதிய தகவல்களை சேர்க்கவா? அல்லது வருடம் 2019 என்று புதிய தகல்களை சேர்க்கவா? வின்சு 18:07, 14 அக்டோபர் 2020 (UTC)Reply

@செ. வின்சு: புதிய தகவல்களை சேருங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:28, 14 அக்டோபர் 2020 (UTC)Reply

Return to "ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்" page.