பேச்சு:ஆழ்மனப்பதிவறிவு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
en:Mindset இதை மையப்படுத்தி எழுதிய கட்டுரை போன்று உள்ளது. அப்படியாயின் தலைப்பை "மனவமைவு" என்றோ அல்லது பொருத்தமானதாக மாற்றுவது நலம். ஆழ்மனம் (subconscious) "Mindset" என்பதற்குப் பொருத்தமாக அமையாது --Anton (பேச்சு) 13:07, 22 சூலை 2012 (UTC)
- mindset ஓரளவு பொருந்தினாலும் இக்கட்டுரையாளர் எதை மையமாக வைத்து எழுதினார் என்பதை இக்கட்டுரை எழுதியவரைக் கேட்பதுவே சிறந்தது. இதைச் சற்றுப் பாருங்கள் : en:List of cognitive biases--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:16, 22 சூலை 2012 (UTC)