பேச்சு:ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஆவுடையார்கோயில் என்பது தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் அல்லவா? ஒரே கோயிலை பற்றி இரு கட்டுரைகள் எதற்கு? அதனுடன் இதனை இணைக்கலாம் என்பது என் கருத்து.--குறும்பன் 15:13, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தலைப்பு மாற்ற கோரிக்கை

தொகு

திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயில் என்று பெயர் மாற்ற கோரிக்கை வைக்கிறேன். ஆவுடையார் கோவில் என்று தஞ்சை கோவில் அறியப்பெறுகிறது என்பதுவும், ஆவுடையார்கோவில் என்பது பொதுப் பெயர் என்பதாலும், இக்கோரிக்கையை வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:29, 8 சூன் 2013 (UTC)Reply

Return to "ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்" page.