பேச்சு:ஆ. நா. சிவராமன்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
தொகுஇக் கட்டுரையில் ஆம்பூர் இணைப்பு தவறாகக்கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூரும் ஒன்று அல்ல. எனவே, அந்த இணைப்பை நீக்குகிறேன் --Nan 06:20, 3 சூலை 2011 (UTC)
- நன்றி நந்தகுமார்.--Kanags \உரையாடுக 06:25, 3 சூலை 2011 (UTC)