பேச்சு:இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்

இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


@Thilakshan: ஆங்கிலத்தில் எப்படி எழுதியிருக்கிறார்கள் எனப் பாருங்கள். Spider-Man என ஒரு சொல்லாகத்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழில் இசுபைடர்-மேன் என்று இடைவெளி இல்லாமல் தலைப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:43, 15 மார்ச் 2021 (UTC)

  • நீங்கள் கூறுவது சரிதான். அதை நான் மாற்றி எழுதுகிறேன். நன்றி--Thilakshan (பேச்சு) 15:29, 15 மார்ச் 2021 (UTC)

Start a discussion about இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்

Start a discussion
Return to "இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்" page.