பேச்சு:இடச்சு மக்கள்
colony - குடியிருப்பு; colonialism, colonial போன்றவற்றை எப்படி தமிழாக்குவது?--Ravidreams 18:15, 3 மார்ச் 2007 (UTC)
காலனி, காலனித்துவம், காலனித்துவ...ஆதிக்க --Natkeeran 19:57, 3 மார்ச் 2007 (UTC)
- colonialism - குடியேற்றவாதம், colonial - குடியேற்றவாத என்று எழுதலாம். இது பரவலாகப் பயன்படும் சொற்கள்தான். இங்கே பல கட்டுரைகளிலும் நான் இச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளேன். குடியேற்றவாதம் கட்டுரையும் உள்ளது. Mayooranathan 20:34, 3 மார்ச் 2007 (UTC)
நன்றி, மயூரனாதன். இந்த சொற்களை அறிந்திருந்தாலும் உறுதிப்படுத்திக்கொள்ளவே கேட்டேன். நற்கீரன், காலனி, காலனித்துவம் ஆங்கிலச் சொற்களின் தமிழொலிப்படுத்தல் தான். அவற்றை தவிர்க்கலாமே?--Ravidreams 22:41, 3 மார்ச் 2007 (UTC)
Start a discussion about இடச்சு மக்கள்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இடச்சு மக்கள்.