பேச்சு:இடிமழை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Wwarunn
@Sengai Podhuvan: storm - புயல்? thunderstorm - இடியுடன் கூடிய மழைக்கு இணையான / மாற்றான நல்ல தமிழ்ச்சொல்லை நாங்களறிந்து கொள்ள உதவுங்கள் ! - ʋɐɾɯnபேச்சு 19:06, 28 திசம்பர் 2015 (UTC)-
- இடிமழை (இடியும் மழையும் - உம்மைத்தொகை) --Sengai Podhuvan (பேச்சு) 01:28, 4 சனவரி 2016 (UTC)
- பேய்மழை (பே = மழைமேகம், அச்சம், புயல், - பே < பேய் = அச்சம், பே < பேது = பித்து) பேய்மழை - இன்றைய தமிழ்வழக்கு. --Sengai Podhuvan (பேச்சு) 10:42, 4 சனவரி 2016 (UTC)
- நன்றி! @Sengai Podhuvan: வாடை, மேலை, தென்றல், கொண்டல், சூறை எனக்காற்றின் வகைகள் இருப்பதுபோல் மழை / புயல் போன்றவற்றின் பிற தமிழ்ப்பெயர்களை அறிந்துகொள்ள விழைகின்றேன். மேலும் கடுமையான காற்று வீசும் எல்லா காலங்களிலும் மழைபொழிவதில்லை என்று உணர்கின்றேன். தவறெனில் என் அறியாமையைக் களைய உதவுங்கள். - ʋɐɾɯnபேச்சு 12:11, 4 சனவரி 2016 (UTC)