இதயநோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Student Essay !!!

Ms.C.SOWTHILY, III YERAR ICE, SARANATHAN COLLEGE OF ENGINEERING, TIRCHI, PH.NO:9791259002 MAIL:sowthilyc@yahoo.com

இதய நோய் - மாரடைப்பு விளக்கம் தொகு

இதய நோய், மாரடைப்பு இரண்டும் ஒன்றா? இதயநோய் கட்டுரை மாரடைப்பு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனக்கு இரண்டு தலைப்புகளும் தனித்தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.இங்கு இடம் பெற்றுள்ள இதய நோய் குறித்த கட்டுரையில் முழுமையான தகவலில்லை. இருப்பினும் இதய நோய் குறித்த கட்டுரை விரிவாக்கப்படலாம். இது குறித்த தங்கள் விளக்கம் அறிந்து ஒன்றிணைக்கலாம் அல்லது தனித் தனிக் கட்டுரைகளாக்க வேண்டும். பதிலளித்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:20, 8 சூலை 2011 (UTC)Reply

மாரடைப்பு ஓர் இதயநோய். மாரடைப்பு மட்டுமே இதயநோயன்று. எனவே இரண்டும் தனித்தனி கட்டுரைகளாக இருப்பதே நல்லது. ஆனால் இதய நோய் கட்டுரையின் உள்ளடக்கத்தை ஆங்கில விக்கியில் உள்ளது போல முழுவதும் மாற்ற வேண்டி உள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 03:07, 9 சூலை 2011 (UTC)Reply
மாரடைப்பு கட்டுரையுடன் இணைக்கக் கொடுக்கப்பட்டிருந்த வார்ப்புரு நீக்கப்படுகிறது. கார்த்தி இக்கட்டுரையை விரிவாக்கம் செய்து உதவுங்களேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:04, 9 சூலை 2011 (UTC)Reply

இந்தக் கட்டுரை மாற்ற வேண்டியுள்ளதுதான். அதேவேளை, தலைப்பையும் இதய நோய்கள் என்று மாற்றுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன்--கலை 14:28, 6 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இதயநோய்&oldid=1015166" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இதயநோய்" page.