பேச்சு:இதய அடைப்பு

இதய அடைப்பு என்று இக்கட்டுரை எழுதப்படுகின்றது, ஆனால் பல்வேறு இடங்களில் இதய அடைப்பு என்றால் குருதிக்குழாய்களில் ஏற்படும் அடைப்பையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. கூகிள் இட்டுப்பாருங்கள் பல்வேறு கட்டுரைகள் இதய அடைப்பு என்றால் ஹார்ட் அட்டாக் என்று எழுதுகின்றன. இதனை "இதயத் தடுப்பு" என்று மாற்றலாமே..விக்சனரியிலும் அவ்வாறே உள்ளது.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 15:42, 24 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about இதய அடைப்பு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இதய_அடைப்பு&oldid=1035447" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இதய அடைப்பு" page.