பேச்சு:இத்ரீஸ்

இதில் சமய நடை தூக்கலாக உள்ளது

“ஆதி தந்தை ஆதம் அவர்களிலே பிரகாசித்த நூரே முஹம்மதிய்யா அவர்களின் புதல்வர் நபி ஷீது அவர்களின் நெற்றியில் பிரகாசிக்க அது அவர்களின் வழித்தோன்றலிலே ஊடுறுவி, நபி இத்ரீஸ் அவர்களிலே இலங்கியது.”

இது போன்ற நடை மாற்றப்பட்டு, சமய நூல் போல்லாது மாற்ற வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 11 ஆகத்து 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இத்ரீஸ்&oldid=841017" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இத்ரீஸ்" page.