|
இந்தி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
|
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
The first paragraph states the Hindi spoken in Delhi has Sanskrit influence. This is fundamentally wrong as it has more Persian/Urdu impact on it. Bollywood is more impacted by Punjabi than Marathi. I'm removing these parts that are ambiguous.
ஹிந்தி என இக்கட்டுரையில் உள்ளது ஹிந்தித் திரைப்படங்கள் என எழுதுவது சரியா இறுதி முறையாக உறுதி செய்யவேண்டும்.மேலும் இரண்டு சொற்களை உபயோகித்தாலும் தவறேனும் உள்ளனவா.பயனர்கள் கூறவும்.--நிரோஜன் சக்திவேல் 03:45, 7 டிசம்பர் 2006 (UTC)
இது பொது வழக்க்கில் இந்தி என்றே உள்ளது. இதன் தலைப்பை மாற்ற பரித்துரை செய்கிறேன் வினோத் 18:11, 9 டிசம்பர் 2007 (UTC)