பேச்சு:இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆங்கில பெயர்களுக்குப் பதிலாக தமிழ்ப் பெயர்கள் பயன்படுத்தினால் என்ன? இந்திய முதன்மை சங்கம் என்று இருக்கலாமோ? "இந்தியன் பிரீமியர் லீக்" பற்றிய அநேகமான கட்டுரைகள் தமிங்கிலம் காணப்படுகின்றன. --Anton (பேச்சு) 01:45, 9 சூலை 2012 (UTC)Reply


@AntanO:, கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். பலமணிநேரம் தொகுத்து அளித்த எனது பங்களிப்பை ஒரே நொடியில் நீக்க வேண்டாமென்று வேண்டுகிறேன். AshwinAsh22 (பேச்சு) 01:31, 22 செப்டம்பர் 2019 (UTC)

விக்கிப்பீடியாவின் விதிகளை அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு கணக்கு தடைசெய்யப்பட்டால் பல கணக்குகள் உருவாக்கி பங்களிப்பதைத் தவிருங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 04:01, 22 செப்டம்பர் 2019 (UTC)

ஆஷஸ் தொடரை சாம்பல் தொடர் என்று அழைக்க இயலாது. அதுபோல் இந்தத் தொடரையும் இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைப்பதே பொருந்தும். இல்லையென்றால் சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற சொற்களையும் தமிழ்ப்படுத்த வேண்டியிருக்கும். எனவே தலைப்பை நகர்த்தியுள்ளேன். Selva15469 (பேச்சு) 11:57, 21 திசம்பர் 2019 (UTC)Reply

Return to "இந்தியன் பிரீமியர் லீக்" page.