பேச்சு:இந்தியப் பாதுகாப்புப் படைகள்

இந்தியப் பாதுகாப்புப் படைகள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விவரங்கள் தொகு

இப்பக்கத்தில் உள்ள SIDE TABLE ஐ சரி செய்ய உதவவும்.என்னால் சில விவரங்களை உள்ளிட இயலவில்லை.

= குறியீட்டுக்கு இடது புறம் உள்ளவற்றை மொழிபெயர்க்க வேண்டாம். அவற்றை வார்ப்புரு:Infobox national military வார்ப்புருவில் மொத்தமாக மொழிபெயர்க்க வேண்டாம். அதை நான் செய்து விடுகிறேன். = குறியீடுக்கு வலப்புறம் உள்ளவற்றை மட்டும் தமிழில் மாற்றுங்கள். சரியாகிவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:23, 13 திசம்பர் 2011 (UTC)Reply
       நன்றி....
Return to "இந்தியப் பாதுகாப்புப் படைகள்" page.