பேச்சு:இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்

இப்பக்கத்தின் en:National Highway (India)ஆங்கிலப் பக்கமும், விக்கி கொள்கையும் ஒருமையில் இப்பக்கம் இருக்கவே பரிந்துரைக்கின்றன. எனவே இந்திய தேசிய நெடுஞ்சாலை என்று அமைக்க பரிந்துரைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 02:53, 29 மே 2012 (UTC)Reply

கட்டுரையின் செய்திகள் முழுமையாக நெடுஞ்சாலைகள் என்பதாகப் பன்மையில் இருக்கின்றன. எனவே கட்டுரையின் தலைப்பு இந்தியாவின் நெடுஞ்சாலைகள் என்று இருக்கட்டும். இந்தியாவின் நெடுஞ்சாலை எனும் பெயரில் (ஒருமையில்) வழிமாற்று இருக்கிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:03, 29 மே 2012 (UTC)Reply
நீச்சல்காரன் கூறுவது போல தலைப்பு ஒருமையில் இருக்க வேண்டுமென்றால் தலைப்பை தேசிய நெடுஞ்சாலை (இந்தியா) என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:58, 29 மே 2012 (UTC)Reply
Return to "இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்" page.