பேச்சு:இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு தொகு

தலைப்பை இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் என மாற்ற பரிந்துரைக்கின்றேன்.--C.R.Selvakumar 12:51, 18 ஜூலை 2006 (UTC)செல்வா

ஆம். பிரதேசம் என்பது "region" எனப் பொருள்படும் வடமொழிச்சொல். "ஆட்சிப்பகுதி" என்பதே சரியான பொருள் தருகிறது. -- Sundar \பேச்சு 13:06, 18 ஜூலை 2006 (UTC)

Lattitude and Longitude என்பதற்கு கிடைவரைக்கோடு, நெடுவரைக்கோடு என்றும், கிடைவரைப் பாகை 45° வடக்கு, நெடுவரைப் பாகை 45° கிழக்கு என்றும் குறிக்கலாம். --C.R.Selvakumar 12:51, 18 ஜூலை 2006 (UTC)செல்வா

வாகனம் (நாட்டுத் தகவற் சட்டத்தில்) என்பதற்கு சாலைவண்டி பதிவெழுத்து அல்லது வண்டிகள் பதிவெழுத்து என்று குறிப்பிடலாம்.--C.R.Selvakumar 12:51, 18 ஜூலை 2006 (UTC)செல்வாviceroy - தமிழ்ச் சொல் என்ன? அரசப் பிரதிநிதி04:52, 12 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Return to "இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்" page.