பேச்சு:இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இந்தியாவில் சூரிய ஆற்றல் என்றிருக்கவேண்டும்?? இந்தியாவின் சூரிய ஆற்றல் என்பது India's Solar Power என்பது போன்றுள்ளது? -- மாகிர் (பேச்சு) 14:49, 27 திசம்பர் 2012 (UTC)Reply

தலைப்பை இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை என மாற்றி உள்ளேன். இப்போது பொருத்தமாக இருப்பதாக எண்ணுகிறேன்.--மணியன் (பேச்சு) 03:18, 28 திசம்பர் 2012 (UTC)Reply
பொருத்தமாக இல்லையென்றே நினைக்கிறேன். ஆங்கில வழித் தமிழாக்கம் போல் உள்ளது. வேறு பொருத்தமான தலைப்பிற்கு மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:33, 30 திசம்பர் 2012 (UTC)Reply
தலைப்பை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே. பொருத்தமானத் தலைப்பை பரிந்துரைக்கவும். மாகிரின் இந்தியாவில் சூரிய ஆற்றலுக்கு மாற்றி விடுவோமா ?--மணியன் (பேச்சு) 13:41, 30 திசம்பர் 2012 (UTC)Reply
இந்தியாவின் என்று வந்தால் இந்திய அரசின் துறையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தியாவில் என்று வந்தால் பொருத்தமாக இருக்கும்?! பல இடங்களில் ஆங்கில வழித் தமிழாக்கம் செய்கிறோமோ? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:52, 30 திசம்பர் 2012 (UTC)Reply
Return to "இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை" page.