பேச்சு:இந்திய அணு மின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh in topic அணுமின் கழகம் --> அணுசக்திக் கழகம்
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
தொகுஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)
அணுமின் கழகம் --> அணுசக்திக் கழகம்
தொகுஅணுமின் கழகம் என்பதை அணுசக்திக் கழகமாக மாற்றவேண்டும். மேலும் தகவலுக்கு பேச்சு:இந்திய அணுசக்திக் கழகம் பக்கத்தை கவனிக்க வேண்டுகிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:43, 30 மே 2019 (UTC)