பேச்சு:இந்திய மெய்யியல்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by AntanO in topic இந்து மெய்யியல் > இந்திய மெய்யியல்
வகைபாடு தொகு
இது மரபு ரீதியான வகைப்படுத்தல் என்றாலும், கட்டுரையை இதை மையப்படுத்தி எழுதாமல் இருப்பது நன்று. ஏன் என்றால், இது இத்திய தத்துவங்கள் எல்லாமே வேதத்துடன் தொடர்புடையவை என்று சொல்லாமல் சொல்கின்றது. அது மிகவும் தவறான கருத்தல்லவா?--Natkeeran 19:04, 20 ஜூலை 2006 (UTC)
இந்து மெய்யியல் > இந்திய மெய்யியல் தொகு
இக்கட்டுரை இந்திய மெய்யியலின் ஓர் அங்கமாகிய இந்து மெய்யியல் மட்டுமே குறிப்பிடுகிறது. இந்திய மெய்யியலுக்கு தகுந்த அறிமுகமும் ஏனைய மெய்யில்களும் சான்றுகளும் தேவை. இந்து மெய்யியல்தான் இந்திய மெய்யியல் என்ற பாணியில் அறிமுக உரை அமைந்துள்ளது. --AntonTalk 18:13, 1 சனவரி 2015 (UTC)