பேச்சு:இந்திய வரலாறு
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Dr MPV in topic திருத்தம் தேவை
திருத்தம் தேவை
தொகுi'll change this to wiki format soon.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:54, 25 ஏப்ரல் 2013 (UTC)
- விரைவில் உரை திருத்துவது நல்லது. பலர் தம் சொந்த கருத்துகளையும், மிகைப்பாடுகளையும் சேர்த்துவிடுகின்றனர். முக்கியக் கட்டுரை என்பதால் பூட்டிவிடலாமோ எனத் தோன்றுகிறது. விசமத் தொகுப்புகள் வரவும் வாய்ப்புண்டு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 10 ஆகத்து 2014 (UTC)
இந்திய வரலாறு எழுத்தப்பட்ட விதம் குறித்து மாற்றுக்கருத்து உள்ளது. இது குறித்த ஒரு புரிதல் அவசியம். அறிமுகமும் தேவை. செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்துஙள்--Dr MPV (பேச்சு) 16:06, 23 ஏப்ரல் 2016 (UTC) ஆங்கில கட்டுரையின் அடிப்படையில் சில பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்துங்கள்--Dr MPV (பேச்சு) 10:33, 24 ஏப்ரல் 2016 (UTC)--Dr MPV (பேச்சு) 01:40, 27 ஏப்ரல் 2016 (UTC)--Dr MPV (பேச்சு) 12:34, 28 ஏப்ரல் 2016 (UTC) முதலாம் இந்தியப் போராட்டம் வருடம் சேர்க்கப்பட்டதுடன் புதிய கட்டுரையும் ஏற்கனவே இருந்த்தும் இணைந்து கோர்வையாக பொருள் தர சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது--Dr MPV (பேச்சு) 00:43, 1 மே 2016 (UTC)