பேச்சு:இந்துமதி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m

இந்துமதி ?? --Natkeeran 22:43, 26 பெப்ரவரி 2009 (UTC)

தலைப்பினை இந்துமதி என நகர்த்தலாமா? கருத்துகளுக்கு ஏற்ப உரியது செய்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:19, 18 நவம்பர் 2023 (UTC)Reply
இந்துமதி எனும் இன்னொரு கட்டுரையும் உள்ளது. கவனித்து உரியன செய்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 18 நவம்பர் 2023 (UTC)Reply
Y ஆயிற்று 2007 ஆம் ஆண்டில் ஹிந்துமதி எனும் தலைப்பில் பயனர் ஒருவர் கட்டுரையை ஆரம்பித்திருந்தார். 2012 ஆம் ஆண்டில் இந்துமதி எனும் தலைப்பில் இன்னொரு பயனர் கட்டுரையை ஆரம்பித்திருந்தார். இப்போது இரு கட்டுரைகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. தொகுப்பு வரலாறு முழுமையாக தக்கவைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:55, 18 நவம்பர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்துமதி&oldid=3830651" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இந்துமதி" page.