பேச்சு:இன்னீரக் கடல் முள்ளெலி
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 15, 2013 அன்று வெளியானது. |
தலைப்பு
தொகுகடல் முள்ளி என்பது sea urchin என்பதற்குரிய பொதுவான சொல். ஈண்டு குறிப்பிடப்படும் Echinus melo என்பதற்குரிய தனிச் சொல் தேவை.--பாஹிம் (பேச்சு) 16:44, 19 நவம்பர் 2013 (UTC)
- melon sea urchin= இன்னீரக் கடல் முள்ளெலி Varunkumar19 (பேச்சு) 02:13, 26 பெப்ரவரி 2019 (UTC)
@Varunkumar19:, கடல் முள்ளி என்பதே பெயர். முள்ளெலி என்று எங்கிருந்து எடுத்தீர்கள்?--பாஹிம் (பேச்சு) 03:04, 26 பெப்ரவரி 2019 (UTC)
- காண்க https://ta.wiktionary.org/wiki/sea_urchin Varunkumar19 (பேச்சு) 05:45, 26 பெப்ரவரி 2019 (UTC)
ஏற்கனவே இட்டுள்ள பெயர் சரியாயின் அதை மாற்றுவது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு முரணானது. இங்கே இலங்கை வழக்கிற்கேற்ப சஞ்சீவி சிவக்குமார் கடல் முள்ளி என்று தலைப்பிட்டிருந்தார். நாமும் அப்படியே கற்றிருக்கிறோம். இதனை இந்திய வழக்கிற்கேற்ப மாற்றுவது கொள்கைக்கு முரணானது. எனவே, முன்னிருந்தவாறே கடல் முள்ளி என்று மாற்றி பொருத்தமான முன்னொட்டைச் சேர்க்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 03:45, 26 பெப்ரவரி 2019 (UTC)
- இலங்கை வழக்கு என்பதற்கான ஆதாரத்தை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 04:12, 26 பெப்ரவரி 2019 (UTC)
முள்ளி என்ற சொல் பொதுவாக முள் கொண்டவை என்று பொருள் தருகிறது. கடல் முள்ளி என்பது கடலில் வாழும் முட்தோலிகள் குடும்பத்தில் உள்ள அனைத்தையும் குறிப்பது போல் உள்ளது. எனவே முள்ளெலி என்பதே பொருத்தமான பெயர் ஆகும்.Varunkumar19 (பேச்சு) 04:09, 26 பெப்ரவரி 2019 (UTC)
முள்-எலி என்று கூறுவது எப்படிப் பொருத்தமாகும்? அது எலி போன்றா உள்ளது? அடுத்தது, இங்கு ஈழத்து வழக்கை இந்திய வழக்குக்கு மாற்றுவது கொள்கை முரண் என்பதைத்தான் நான் எடுத்துக் காட்ட விழைகிறேன்.--பாஹிம் (பேச்சு) 04:43, 26 பெப்ரவரி 2019 (UTC)
- urchin என்றால் hedgehog (முள்ளெலி) என்று பொருள். முள்ளெலி போன்ற தோற்றத்தில் உள்ளதால் கடல் முள்ளெலி என்ற பெயர் பெற்றது. காண்க: https://en.wiktionary.org/wiki/sea_urchin https://ta.wiktionary.org/wiki/hedgehog Varunkumar19 (பேச்சு) 05:44, 26 பெப்ரவரி 2019 (UTC)