இமயமலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இமயமலை என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இமயமலை பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இமயமலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Plate என்பதற்கு நில ஓடு = நிலவோடு என்பது பொருத்தமான சொல். பின்னர் விரிவாக எழுதிகிறேன்.
இங்கு இவ்வோடுகள் நகருவதால் மிக மிகப்பொருத்தமாக இருபொருள் திறம்பட ஏற்று நிற்கும்.
ஓடு என்றால் வலுவான ஓரளவு தடிப்புள்ள பொருள் (மண்டை ஓடு, மண்ணால் செய்து சுட்ட
கூரை ஓடு முதலியன). நம் மண்டையோடு போலவே, நம் நில உலகும் இளகிய உட்பொருளை
மூடி உள்ள நிலவோடுகள் (Plates in Plate tectonics) நகர்வதாலும் செம்பொருள் பெற்றிருக்கும்
என்பது என் எண்ணம். Plate tectonics என்பதற்கு நான் நிலவோட்டு நகர்ச்சி என்று கூறுவேன்.
இந்திய துணைக்கண்டத்தின் நகர்ச்சியைக் காட்டும் படத்தை சீராக ஏற்றுவித்ததற்கு நன்றி.
--C.R.Selvakumar17:22, 26 மே 2006 (UTC)Reply