பேச்சு:இரசாட் மாஞ்சி
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic குறிப்பிடு தகைமை
![]() |
இரசாட் மாஞ்சி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
![]() |
இரசாட் மாஞ்சி என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஏற்கனவே இதன் குறிப்பிடு தகைமை கேள்விக்குள்ளாக்கப்பட்ட போது இவரைப் பற்றிய குறிப்புத் தொடுப்பு வழங்கப்பட்டு குறிப்பிடு தகைமை பற்றிய வார்ப்புரு நீக்கப்பட்டிருந்தது. இப்போதும் இக்கட்டுரை ஏன் இருக்க வேண்டும், இதற்கான குறிப்பிடு தகைமை யாது என்பது நிறுவப்படவில்லை.--பாஹிம் (பேச்சு) 08:30, 19 நவம்பர் 2015 (UTC)Reply
- இவரது குறிப்பிடத்தக்கமைக்கு தக்க மேற்கோள் தரப்பட்டபோதும் மீண்டும் வார்ப்புருவைச் சேர்ந்து உள்ளீர்கள். இவர் ஒரு எழுத்தாளர், public intellectual, ஊடகவியலாளர், கல்வியாளர். வழமை போன்று technicality ஆக, அறியப்பட்ட என்று சேர்த்துள்ளேன். --Natkeeran (பேச்சு) 15:47, 19 நவம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரசாட்_மாஞ்சி&oldid=4024979" இலிருந்து மீள்விக்கப்பட்டது