பேச்சு:இரசினிகாந்து திரை வரலாறு

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

கட்டுரையின் தலைப்பை ரசினிகாந்து நடித்த திரைப்படங்கள் என நகர்த்துமாறு பரிந்துரைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:44, 13 அக்டோபர் 2016 (UTC)Reply

@Selvasivagurunathan m:, filmography என்ற தலைப்பின் கீழ் ஒருவரின் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என்று பல்வேறு விதமான பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தலாம். எனவே, திரை வரலாறு என்ற சொல்லையே இத்துறையினர் குறித்த ஆவணப்படுத்தலுக்குப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். --இரவி (பேச்சு) 08:15, 17 அக்டோபர் 2016 (UTC)Reply

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 17 அக்டோபர் 2016 (UTC)Reply

கட்டுரையின் தலைப்பு ரஜினிகாந்த் என இருப்பதே சரி. எம்.ஜி.ஆர் ஐ எம்.சி.ஆர் என எழுதுவது சரியாக இருக்காது.

Return to "இரசினிகாந்து திரை வரலாறு" page.