பேச்சு:இரட்டை வளைய முடி

மயூரநாதன் அவர்களே பௌலைன் (bowline) என்பது ஆங்கில மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட சொல்லாகும். இச்சொல்லிற்கு உகந்த சரியான தமிழ்ப்பதம் வளையக்கட்டு என்பதாகும். ஆகவே இக்கட்டுரையின் தலைப்பை இரட்டை வளையக்கட்டு என மாற்றியமைக்கலாம் என நினைக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:58, 23 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரட்டை_வளைய_முடி&oldid=3970638" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரட்டை வளைய முடி" page.