பேச்சு:இரண்டாம் இசுகோர்ப்பியோன்

Scorpion II என்பதை மொழிபெயர்ப்பது பொருந்தாது. --AntanO (பேச்சு) 04:59, 17 சூன் 2022 (UTC)Reply

Scorpion என்பதே ஆங்கில மொழிபெயர்ப்புத்தான். எகிப்திய மொழியில் செலக் அல்லது வேகா என்று வரவேண்டும். ஆங்கில கட்டுரையைப் பார்க்கவும். -CXPathi (பேச்சு)
Return to "இரண்டாம் இசுகோர்ப்பியோன்" page.