பேச்சு:இரமணன் (சொற்பொழிவாளர்)

’இசைக்கவி’ என்ற பட்டம் தலைப்பில் இருப்பது விக்கி மரபு அல்லாதமையால் தலைப்பை மாற்றும் கோரிக்கையை முன்வைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:04, 2 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி. பொதுவாக அவரை அவ்வாறு அழைப்பதால் அப்படி எழுதினேன். எவரேனும் பட்டம் அல்லது அடைமொழி கொடுத்திருந்தால் பயன்படுத்த கூடாதா? ரமணனுக்கு இசைக்கவி என்று அடைமொழி அளித்தார்கள் என்று தெரியவில்லை, நீக்க சம்மதம், எப்படி நீக்குவது? உதவி தேவை. சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:11, 2 திசம்பர் 2013 (UTC)Reply

பட்டத்தை தலைப்பில் கொடுக்கக்கூடாது. கட்டுரையில் இவர் இசைக்கவி இரமணன் என்று அறியப்படுகிறார் என்று கொடுக்கலாம். நீங்களே மாற்றலாம். இன்னும் இரு நாட்கள் பொறுத்திருப்போம் --குறும்பன் (பேச்சு) 22:05, 3 திசம்பர் 2013 (UTC)Reply

இரமணன் என்றே சில இணையத்தளங்களில் உள்ளது. இரமணன் (சொற்பொழிவாளர்) அல்லது பொருத்தமான வேறு அடைமொழிகளில் தரலாம்.--Kanags \உரையாடுக 19:56, 5 திசம்பர் 2013 (UTC)Reply

இரமணன் (சொற்பொழிவாளர்) என்று தரலாம். சிவகார்த்திகேயன் (பேச்சு) 11:49, 19 திசம்பர் 2013 (UTC)Reply

Return to "இரமணன் (சொற்பொழிவாளர்)" page.