பேச்சு:இராசிபுரம்

இராசிபுரம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தகவற்பெட்டி தொகு

தகவற்பெட்டியில் பா. தனபால் என்பது ப.தனபால் என மாற்றவேண்டும். எங்கு செய்ய வேண்டும்? தனபாலின் தந்தைப்பெயர் பழனி. எனவே, பா. அல்ல ப. என்பதே சரி.--உழவன் (உரை) 05:22, 10 அக்டோபர் 2016 (UTC)Reply

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/உறுப்பினர் என்று கண்டறிந்தேன். --உழவன் (உரை) 05:36, 10 அக்டோபர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராசிபுரம்&oldid=3786070" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இராசிபுரம்" page.