பேச்சு:இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா

இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@தமிழ்க்குரிசில்: வங்காள மொழியில் Debee என்பது தேவி என ஒலிக்க வேண்டும் என நினைக்கிறேன். உ+ம்: இரவீந்திரநாத் தாகூர். இராஜலட்சுமி தேவி பட்டாச்சாரியா.--Kanags \உரையாடுக 02:10, 12 ஏப்ரல் 2020 (UTC)

@Kanags:, ஆமாம் கனகு. தேபாஷிஷ் என்ற பெயர் தேவாஷிஷ் தான். தமிழ் விக்கியிலும் பல கட்டுரைகள் இவ்வாறு உண்டு. வங்காளத்திலும், ஒரிய மொழியிலும் வ->ப திரிபு உண்டு. மூலமொழி ஒலிப்புக்கு ஏற்ப அப்படியே தலைப்பிட்டுவிட்டேன். தலைப்பு மாற்றப்படும் எனில், தேபி என்ற பெயர் உள்ள தலைப்பு வழிமாற்றாக இருப்பது நல்லது. நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 22:18, 12 ஏப்ரல் 2020 (UTC)
Return to "இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா" page.