பேச்சு:இராமலிங்க அடிகள்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic சன்மார்க்கம் - தமிழ்ச் சொல் என்ன?
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் அக்டோபர் 5 அன்று வெளியாகிறது.. |
சன்மார்க்கம் - தமிழ்ச் சொல் என்ன?
தொகுசன்மார்க்கம் - தமிழ்ச் சொல் என்ன, பொருள் என்ன? பார்க்க: http://sanmargam.wordpress.com/ --இரவி 09:13, 22 சனவரி 2012 (UTC)
விளக்கம் தேவை
தொகு
மரணமிலாப் பெருவாழ்வாகிய சாகாநிலையடைந்தவர் வள்ளல்பெருமான் என்று கூறப்படுகிறது. ஆனால் இறப்பு என்று குறிப்பிட்டுத் தேதியிட்டிருப்பது சரியா? விளக்கம் தேவை? --"அருணன் கபிலன்" 22:14, 4 மே 2023 (UTC)
சத்திய ஞான சபை என்ற தலைப்பின் கீழ் உள்ள சாதி பற்றிய வள்ளலாரின் கருத்து "...(அதாவது, உண்மையான ஆன்மீகத்துக்கு சாதி ஒரு பொருட்டல்ல, எந்த சாதியினராக இருந்தாலும் சன்மார்க்கி ஆகலாம் என்ற பொருளில் சாதி இல்லை என்று சொன்னார்)..." வள்ளலார் சாதியை மறுத்தாரா? அல்லது சாதியை ஆதரித்தாரா? அல்லது எல்லா சாதியையும் ஒப்புக் கொண்டாரா? விளக்கம் தேவை. -- "raja kvk" 09.30, 17 ஜூன் 2024 (UTC)