பேச்சு:இரா. பஞ்சவர்ணம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Commons sibi in topic தன் வரலாற்றுக் கட்டுரை
//தொலைபேசி, கைபேசி மூலம் ஊழல் முறையீடு, அல்லது குறைப்பாடு கூறல் இவர் அமுல்படுத்திய ஒரு முக்கியமான நிர்வாகக் கூறு ஆகும்// இது தமிழ்நாட்டில் முதல்தடவையாக இங்கு தான் அறிமுகப்படுத்தப்பட்டதா. இல்லையெனின் இத்தகவல் இங்கு (அல்லது அறிமுகப் பந்தியில்) தேவையில்லை.--Kanags \உரையாடுக 07:14, 6 சனவரி 2014 (UTC)
தன் வரலாற்றுக் கட்டுரை
தொகுஇது தன்வரலாற்று கட்டுரை போல் காட்சியளிக்கின்றது. நிர்வாகிகள் கவ-ணி-க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:12, 7 சூன் 2014 (UTC)
- அப்பயனரின் தொகுப்புகள் பொதுவாக அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. இதனால் இக்கட்டுரை நீக்கப்படத் தேவையில்லை என்பது என் கருத்து. அத்துடன் இக்கட்டுரை புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே பங்களிக்கக்கூடியவாறு காக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 22:47, 7 சூன் 2014 (UTC)
- Kanags அண்மைய மாற்றங்கள் - அவரே அவரது பக்கத்தை தொகுத்துக் கொண்டிருக்கிறார் .:( --Commons sibi (பேச்சு) 08:34, 5 திசம்பர் 2014 (UTC)