பேச்சு:இரியோ டி செனீரோ
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Guy of india
இந் நகரத்தின் பெயரை ரியோ டி செனரோ என எழுதலாம் என நினைக்கிறேன். ஆங்கிலத்திலும் Rio de Janeiro என்னும் பெயரில் உள்ள Jeneiro என்பதில் உள்ள Je என்பதை pleasure, vision, beige என்னும் சொற்களில் வரும் சற்றே "ழ்ச" என்பது போன்ற ஒலியுடன் ஒலிக்கும். அது ஆங்கிலத்தில் வரும் /dʒ/ ஒலி அல்ல (giant, badge ஒலி அல்ல). ஆங்கில பலுக்கல்: /ˈriːoʊ dɪ ʒəˈnɛəroʊ/; போர்த்துகீசிய பலுக்கல்: [ˈxiu dʒi ʒaˈneiɾu]. தமிழில் ரியோ டி செனரோ என்று எழுதுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தின் ஒலிப்புகளை இங்கே பார்க்கலாம். போர்த்துகீசிய ஒலிப்பை இங்கே பார்க்கலாம். --செல்வா 20:16, 2 அக்டோபர் 2009 (UTC)
அப்படியென்றால் சரி .....ஆனால் இரியோ டி செனரோ என்று மாற்றுங்கள். ரோஹித் (பேச்சு) 13:17, 3 சூலை 2013 (UTC)