பேச்சு:இரே, ஈரான்

தலைப்பு

தொகு

இரே, தென்கொராசான் என்பதும் ஈரானில் உள்ளது. இதன் பின்னொட்டாக தென்கொராசான் என்பது ஈரானின் மாகாணமாகும். அதைப்போலவே, இதனையும மாற்ற வேண்டும். இரே என்ற ஊரானது சில மேற்கத்திய நாடுகளிலும் உள்ளன.--உழவன் (உரை) 14:10, 28 நவம்பர் 2019 (UTC)Reply

இந்நகரின் பெயர் றை என்பதாகும். தமிழ் முறைப்படி அரை, இரை, உரை, அறை, இறை, உறை என்று எப்படி மாற்றினாலும் மாற்றுப் பொருள் தரும்.--பாஹிம் (பேச்சு) 15:19, 31 திசம்பர் 2019 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரே,_ஈரான்&oldid=2885217" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரே, ஈரான்" page.