பேச்சு:இறகுப்பந்தாட்டம்

பொதுவாக Badminton என்பது shuttlecock badmintonஐயே குறிக்கும்.ஆயினும் இந்தியாவில் கம்பளியால் செய்த பந்தைக் கொண்டு விளையாடுவது தனித்தன்மை பெற்று விளங்குகிறது.இதனை en:Ball badminton என்று அழைக்கப்படுகிறது. இதுவே பூப்பந்தாட்டம் என பொதுவில் வழங்குகிறது. முன்னதை இறக்கைப் பந்தாட்டம் என வழங்குகிறார்கள். எனவே தமிழ் விக்கியில் இரு பக்கங்கள் எழுதப்பட வேண்டும். இப்பக்கத்தின் பெயரை இறக்கைப் பந்தாட்டம் என நகர்த்தி பூப்பந்தாட்டம் பக்கத்தில் வேறு உள்ளடக்கம் இட வேண்டும். உங்கள் கருத்துகளை இடவும்.--மணியன் 06:17, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

மாற்றிவிட்டேன். பூப்பந்தாட்டம் தலைப்பு காலியாகிவிட்டது--சோடாபாட்டில்உரையாடுக 02:41, 6 மார்ச் 2011 (UTC)
Return to "இறகுப்பந்தாட்டம்" page.