பேச்சு:இலங்கையின் கடல் வளம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
இங்குள்ள மீன் பெயர்களில் எழுத்துப்பிழை உள்ளதா என ஒரு முறை சோதிக்கவும். நீர்நிலைகள் என்பதால் கடலுடன், இலங்கையில் உள்ள ஏரி, குளம், சுனை, ஊற்று, ஆறு போன்றவற்றையும் சேர்த்து எழுதினால் நலம். ::)) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:03, 2 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி,இது தற்போது ஆரம்பிக்கப்பட்டது. மீதியை தொடர்கிறேன்.--Aathavan jaffna (பேச்சு) 06:58, 4 ஏப்ரல் 2013 (UTC) இதை இலங்கையின் கடல் வளம் என மாற்றலாம் என நினைக்கிறேன்.
- இந்தக் கட்டுரை கடல்வளத்தையே குறிப்பதால் கட்டுரையை புதிய தலைப்புக்கு நகர்த்துகின்றேன். பின்னர் இலங்கையின் நீர் வளம் என்றொரு கட்டுரை எழுதப்பட்டால், அந்தக் கட்டுரைக்குள்ளே, இலங்கையின் கடல் வளம் பற்றியும் குறிப்பிட்டு, முதன்மைக் கட்டுரையாக, இந்தக் கட்டுரையை அங்கே இணைப்பு கொடுக்கலாம். புதிய இலங்கையின் நீர்வளம் கட்டுரையில் {{main|இலங்கையின் கடல் வளம்}} என்று கொடுத்தால் இந்தக் கட்டுரை அங்கே இணைந்துவிடும். --கலை (பேச்சு) 10:14, 18 மே 2013 (UTC)