பேச்சு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982

மாவட்ட முடிவையும் போடவேண்டுமா? ஆனால் அட்டவணையிடத் தெரியாது. உதாரணத்துக்கு ஒன்றைப் போட்டுள்ளேன். கருத்தைத் தெரிவிக்கவும்.--P.M.Puniyameen 10:50, 24 சனவரி 2011 (UTC)Reply

கொழும்பு மாவட்டத்துக்கு அட்டவணை இட்டிருக்கிறேன். ஏனைய மாவட்டங்களுக்கு கொழும்பு அட்டவணையை copy/paste பண்ணி வாக்கு விபரங்களை மட்டும் மாற்றலாம். உங்களால் முடியுமானால் மட்டுமே மாவட்ட முடிவுகளை எழுதுங்கள். அல்லாதுவிடின் இறுதி முடிவு மட்டுமே போதுமானது.--Kanags \உரையாடுக 11:25, 24 சனவரி 2011 (UTC)Reply

Kanags இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982 'இந்தப் பக்கம் 55 கிலோபைட்ஸ் நீளமானது; 32 kb யை அண்மிக்கும் அல்லது அதிலும் கூடிய அளவுள்ள பக்கங்களைத் தொகுப்பதில் சில உலாவிகளுக்கு பிரச்சினை உண்டு. தயவுசெய்து பக்கங்களைச் சிறிய பகுதிகளாகப் பிரிப்பது பற்றிக் கவனத்தில் எடுக்கவும்' எனவருகிறது. என்ன செய்யலாம்--P.M.Puniyameen 02:07, 25 சனவரி 2011 (UTC)Reply

இது அப்படி ஒன்றும் பாரதூரமானதல்ல. ஒரே கட்டுரையில் எழுதுவதே நல்லது.--Kanags \உரையாடுக 04:26, 25 சனவரி 2011 (UTC)Reply
புன்னியாமீன், அட்டவணை நிரப்ப நிரம்ப நேரம் செலவழிப்பது போல் தெரிகிறது. இனிமேல் இறுதி முடிவுகளை மட்டும் அட்டவணையில் இட்டு ஏனையவற்றைப் பட்டியலிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அனைத்து ஆண்டுகளையும் முடித்து விட்டு பின்னர் தேவையென்றால் ஆறுதலாக அட்டவணைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 04:41, 25 சனவரி 2011 (UTC)Reply

இதை முடித்து விடுகின்றேன். இதன பின்பு நீங்கள் கூறியது போலவே செய்வோம்--P.M.Puniyameen 04:47, 25 சனவரி 2011 (UTC)Reply

Return to "இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982" page.