இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் (சனாதிபதித் தேர்தல்) 1982.அக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.[1][2][3]

இலங்கையின் 1வது அரசுத்தலைவர் தேர்தல்

20 அக்டோபர் 1982 1988 →
வாக்களித்தோர்81.06%
 
வேட்பாளர் ஜே. ஆர். ஜயவர்தனா ஹெக்டர் கொப்பேக்கடுவ
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
சொந்த மாநிலம் கொழும்பு மாவட்டம்
வென்ற மாநிலங்கள் 21 0
மொத்த வாக்குகள் 3,450,811 2,548,438
விழுக்காடு 52.91% 39.07%

தேர்தல் மாட்ட்டங்கள் வாரியாக வெற்றியாளர்கள். ஜயவர்தன பச்சை, கொப்பேக்கடுவ நீலம், குமார் பொன்னம்பலம் மஞ்சள்,

முந்தைய அரசுத்தலைவர்

ஜே. ஆர். ஜயவர்தனா
ஐக்கிய தேசியக் கட்சி

அரசுத்தலைவர் -தெரிவு

ஜே. ஆர். ஜயவர்தனா
ஐக்கிய தேசியக் கட்சி

ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமனப் பத்திரங்கள்

தொகு

(ஐக்கிய தேசியக் கட்சி)

(யானை சின்னம்)

  • எக்டர் கொப்பேக்கடுவ

(இலங்கை சுதந்திரக் கட்சி)

(கை சின்னம்)

(மக்கள் விடுதலை முன்னணி)

(மணி சின்னம்)

(லங்கா சமசமாஜக் கட்சி)

(சாவி சின்னம்)

(நவ சமசமாஜக் கட்சி)

(குடை சின்னம்)

(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)

(மிதிவண்டி சின்னம்)

நிராகரிக்கப்பட்ட நியமனப் பத்திரங்கள்

தொகு

இத்தேர்தலில்

  • ஹேவாலயாகே கீர்த்திரத்தின
  • முதியான்சே தென்னகோன்
  • நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய

ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.

சார்பு நிலை

தொகு

1982ம் ஆண்டு அரசுத் தலைவர் தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவிய போதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது.

காரணம்

தொகு
  • இக்கால கட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவியும், முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கட்சியின் வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலமற்றவராக இருந்தார்.
  • 1970-77 இற்கிடைப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோசலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் அக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும், 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும், இலங்கை சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற அச்சநிலை காணப்பட்டது.

20 அக்டோபர் 1982 நடைபெற்ற 1வது இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 015 ஆகும். ( அரசுத்தலைவர் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட, 6, 522, 147 (79.84  %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே அரசுத்தலைவராக தெரிவு செய்யப்படுவர். ஜே. ஆர். ஜெயவர்த்தனா 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மாவட்ட முடிவுகள்

தொகு

கொழும்பு மாவட்டம்

தொகு

கொழும்பு மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 436,290 57.71%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 276,476 36.57%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 28,580 3.78%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3,022 0.40%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாஜக் கட்சி 9,655 1.28%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாஜக் கட்சி 2,008 0.26%
செல்லுபடியான வாக்குகள் 756,031 98.96%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,990 1.04%
மொத்தமாக வாக்களித்தவர்கள் 764,021 78.59%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 972,196
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

கம்பஹா மாவட்டம்

தொகு

கம்பஹா மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 365,838 52.50%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 301,808 43.31%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 23,701 3.40%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 534 0.88%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 3,835 0.55%%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 1,122 0.16%
செல்லுபடியான வாக்குகள் 696,838 99.15%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,992 0.85%
மொத்தமாக வாக்களித்தவர்கள் 702,830 84.14%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 835,265
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

களுத்துறை மாவட்டம்

தொகு

களுத்துறை மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 211,592 50.15%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 185,874 44.06%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 14,499 3.44%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 443 0.11%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 8,613 2.04%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 871 0.20%
செல்லுபடியான வாக்குகள் 421,892 98.93%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,548 1.07%
மொத்தமாக வாக்களித்தவர்கள் 426,440 85.42%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 499,215
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

கண்டி மாவட்டம்

தொகு

கண்டி மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 289,621 59.82%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 178,493 36.87%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 12,493 2.58%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 562 0.12%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 2,256 1.46%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 718 0.15%
செல்லுபடியான வாக்குகள் 484,143 98.96%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,702 0.96%
மொத்தமாக வாக்களித்தவர்கள் 488,845 86.6%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 564,767
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

மாத்தளை மாவட்டம்

தொகு

மாத்தளை மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 94,031 58.11%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 59,299 36.66%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 7,169 4.43%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 253 0.16%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 866 0.54%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 196 0.12%
செல்லுபடியான வாக்குகள் 161,814 99.13%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,414 0.87%
மொத்தமாக வாக்களித்தவர்கள் 163,228 87.1%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 187,276
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

நுவரெலியா மாவட்டம்

தொகு

நுவரெலியா மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 109,017 63.10%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 57,093 33.05%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 4,069 2.35%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 558 0.32%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 1,201 0.70%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 831 0.48%
செல்லுபடியான வாக்குகள் 172,769 98.93%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,048 1.17%
மொத்தமாக வாக்களித்தவர்கள் 174,817 86.6 %
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 201,878
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

காலி மாவட்டம்

தொகு

காலி மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 211,544 50.23%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 180,925 42.96%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 20,962 4.98%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 425 0.10%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 6,301 1.50%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 981 0.23%
செல்லுபடியான வாக்குகள் 421,138
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,198
மொத்தமாக வாக்களித்தவர்கள் 426,336 83.19%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 512,489
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

மாத்தறை மாவட்டம்

தொகு

மாத்தறை மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 164,725 49.32%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 144,587 43.29%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 22,117 6.63%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 474 0.14%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 1,571 0.47%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 509 0.15%
செல்லுபடியான வாக்குகள் 333,983
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,091
மொத்தமாக வாக்களித்தவர்கள் 337,074 84.29%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 399,888
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

அம்பாந்தோட்டை மாவட்டம்

தொகு

அம்பாந்தோட்டை மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 90,545 45.90%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 76,402 38.73%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 28,835 14.62%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 275 0.14%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 877 0.44%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 344 0.17%
செல்லுபடியான வாக்குகள் 197,278
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,804
மொத்தமாக வாக்களித்தவர்கள் 199,082 82.28%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 241,956
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

யாழ்ப்பாண மாவட்டம்

தொகு

யாழ்ப்பாண மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 44,780 20.54%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 77,300 35.46%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 3,098 1.42%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 87,263 40.03%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 3,376 1.55%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 2,186 1.00%
செல்லுபடியான வாக்குகள் 218,003
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,610
மொத்தமாக வாக்களித்தவர்கள் 228,613 46.30%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 493,705
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

வன்னி மாவட்டம்

தொகு

வன்னி மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 32,834 46.42%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 23,221 32.83%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 2,286 3.23%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 11,521 16.29%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 584 0.82%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 292 0.41%
செல்லுபடியான வாக்குகள் 70,739
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,447
மொத்தமாக வாக்களித்தவர்கள் 73,186 61.5%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 119,093
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

மட்டக்களப்பு மாவட்டம்

தொகு

மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 48,094 40.05%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 21,688 18.06%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 1,287 1.07%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 47,095 39.22%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 1,294 1.08%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 618 0.52%
செல்லுபடியான வாக்குகள் 120,076
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,876
மொத்தமாக வாக்களித்தவர்கள் 122,955 71.29%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 172,480
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

திகாமடுல்லை மாவட்டம்

தொகு

திகாமடுல்லை மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 90,772 56.39%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 53,096 32.98%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 7,679 4.78%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 8,079 5.02%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 967 0.60%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 377 0.23%
செல்லுபடியான வாக்குகள் 160,970
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,101
மொத்தமாக வாக்களித்தவர்கள் 163,071 79.83%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 204,268
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

திருகோணமலை மாவட்டம்

தொகு

திருகோணமலை மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 45,522 48.63%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 31,700 33.87%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 5,395 5.76%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10,068 10.76%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 635 0.69%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 276 0.29%
செல்லுபடியான வாக்குகள் 93,596
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,795
மொத்தமாக வாக்களித்தவர்கள் 95,391 71.37%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 133,646
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

குருனாகலை மாவட்டம்

தொகு

குருனாகலை மாவட்ட முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 345,769 55.77%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 248,479 40.08%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 21,835 3.52%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 509 0.08%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 2,594 0.42%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 792 0.13%
செல்லுபடியான வாக்குகள் 619,978
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,431
மொத்தமாக வாக்களித்தவர்கள் 625,409 87.16%)
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 717,505
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம்

புத்தளம் மாவட்டம்

தொகு
  • ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 128,877 (59.12%)
  • ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 80,006 (36.70%)
  • ரோஹன விஜயவீர (J.V.P) 7,001 (3.22%)
  • குமார் பொன்னம்பலம் (T.C) 817 (0.37%)
  • கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,040 (0.48%)
  • வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 239 (0.11%)
    • பதியப்பட்ட வாக்குகள் 267,675
    • செல்லுபடியான வாக்குகள் 217,980 (99.09%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,995 (0.91%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 219,975 (82.18%)

அனுராதபுர மாவட்டம்

தொகு
  • ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 117,873 (49.84%)
  • ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 102,973 (43.54%)
  • ரோஹன விஜயவீர (J.V.P) 13,911 (5.88%)
  • குமார் பொன்னம்பலம் (T.C) 222 (0.09%)
  • கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,148 (0.48%)
  • வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 396 (0.17%)
    • பதியப்பட்ட வாக்குகள் 278,594
    • செல்லுபடியான வாக்குகள் 236,523 (99.04%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,294 (0.96%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 238,817 (85.72%)

பொலநறுவை மாவட்டம்

தொகு
  • ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 59,414 (56.24%)
  • ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 37,243 (35.26%)
  • ரோஹன விஜயவீர (J.V.P) 8,138 (7.70%)
  • குமார் பொன்னம்பலம் (T.C) 228 (0.22%)
  • கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 451 (0.43%)
  • வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 141 (0.13%)
    • பதியப்பட்ட வாக்குகள் 127,624
    • செல்லுபடியான வாக்குகள் 105,615 (99.00%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,064 (1.00%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 106,679 (83.59%)

பதுளை மாவட்டம்

தொகு
  • ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 141,062 (58.62%)
  • ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 88,642 (36.84%)
  • ரோஹன விஜயவீர (J.V.P) 7,713 (3.20%)
  • குமார் பொன்னம்பலம் (T.C) 625 (0.26%)
  • கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 2,115 (0.89%)
  • வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 463 (0.19%)
    • பதியப்பட்ட வாக்குகள் 280,187
    • செல்லுபடியான வாக்குகள் 240,620 (98.85%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,802 (1.15%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 (86.88%)

மொனராகலை மாவட்டம்

தொகு
  • ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 51,264 (49.38%)
  • ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 44,115 (42.49%)
  • ரோஹன விஜயவீர (J.V.P) 7,171 (6.91%)
  • குமார் பொன்னம்பலம் (T.C) 163 (0.16%)
  • கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 882 (0.84%)
  • வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 226 (0.22%)
    • பதியப்பட்ட வாக்குகள் 126,558
    • செல்லுபடியான வாக்குகள் 103,821 (98.53%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,553 (1.47%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 105,374 (83.26%)

இரத்தினபுரி மாவட்டம்

தொகு
  • ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 175,903 (50.90%)
  • ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 152,506 (44.13%)
  • ரோஹன விஜயவீர (J.V.P) 11,283 (3.26%)
  • குமார் பொன்னம்பலம் (T.C) 422 (0.12%)
  • கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,996 (0.58%)
  • வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 3,494 (1.01%)
    • பதியப்பட்ட வாக்குகள் 402,202
    • செல்லுபடியான வாக்குகள் 345,604 (99.02%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,407 (0.98%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 (86.8%)

கேகாலை மாவட்டம்

தொகு
  • ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 195,444 (57.02%)
  • ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 126,538 (36.92%)
  • ரோஹன விஜயவீர (J.V.P) 13,706 (4.00%)
  • குமார் பொன்னம்பலம் (T.C) 376 (0.11%)
  • கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 6,184 (1.80%)
  • வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 514 (0.15%)
    • பதியப்பட்ட வாக்குகள் 406,548
    • செல்லுபடியான வாக்குகள் 342,762 (98.69%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,537 (1.31%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 347,299 (85.4%)

இறுதி முடிவுகள்

தொகு
[உரை] – [தொகு]
1982 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
  ஜே.ஆர்.ஜெயரவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சி 3,450,811 52.91%
  எக்டர் கொப்பேக்கடுவ இலங்கை சுதந்திரக் கட்சி 2,548,438 39.07%
  ரோகண விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுன 273,428 4.19%
  குமார் பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 173,934 2.67%
  கொல்வின் ஆர். டி சில்வா லங்கா சமசமாசக் கட்சி 58,531 0.90%
  வாசுதேவ நாணயக்கார நவ சமசமாசக் கட்சி 17,005 0.26%
கணிப்புக்கு எடுக்கப்பட்ட வாக்குகள் 6,522,147 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 80,470
மொத்தமாக வாக்களித்தவர்கள் 6,602,617
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 8,145,015
வாக்கு வீதம் 81.06%
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

மேற்கோள்கள்

தொகு