பேச்சு:இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

தமிழ் விக்கிபீடியா உள் இணைப்புக்களை மட்டும் கொண்டு இக்காலக் கோட்டை அமைந்தால் நன்று. --Natkeeran 16:09, 10 செப்டெம்பர் 2006 (UTC)Reply

கட்டுநாயக்க விமானப்படைத் தளத் தாக்குதல் இருப்பது நல்லதா.ஏனெனில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் என்ற ஒரு தனிப்பக்கத்தை உருவாக்க முனைந்திருக்கின்றேன் அப்பட்டியலில் சேர்க்க விரும்புகின்றேன்.அவ்வாறு இப்பக்கம் இங்கிருப்பது தேவையில்லையெனில் நீக்கிவிடவும்.நன்றி--சக்திவேல் நிரோஜன் 16:18, 28 அக்டோபர் 2006 (UTC)Reply

அது ஒரு முக்கிய நிகழ்வு, இனவே இங்கு இடம்பெறுவது பொருத்துமே. பொதுவாக இனப்பிரச்சினையின் போக்கை மாற்றக்கூடிய நிகழ்வுகளையே இங்கு குவிக்க முனையப்படுகின்றது. --Natkeeran 19:27, 28 அக்டோபர் 2006 (UTC)Reply

நிரோஜன், ஒரு கட்டுரை ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல்களில் இருக்கலாம். அதில் தவறில்லை. அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட பகுப்புக்குள்ளும் உள்ளடக்கலாம்.--Kanags 04:06, 29 அக்டோபர் 2006 (UTC)Reply

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு ?

தொகு

--Natkeeran 16:41, 3 நவம்பர் 2006 (UTC)Reply

இப்படி ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கட்டுரைக்கான கருத்துருவை உருவாக்கியவருக்கு பாராட்டுக்கள். இக்கட்டுரை போதுமான அளவு வளர்ந்து விரியும்போது மிகச்சிறந்த பெறுபேறுகளை உருவாக்கும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கம், ஆவணப்படுத்தல் தொடர்பான விடயங்களில் இக்கட்டுரை பெரிய அளவிலான உதவிகளை செய்யப்போகிறது. --மு.மயூரன் 16:59, 12 நவம்பர் 2006 (UTC)Reply

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு தொடர்பில் எந்தவிதமான தகவல்கள் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என கொள்கை எதும் இருக்கின்றதா? சம்பவங்கள் சார்ந்து UNICEF,UN இனால் வெளியீடப்படும் அறிக்கைகள் இதில் இணக்கலாமா?--கலாநிதி 17:10, 13 நவம்பர் 2006 (UTC)

சுட்டிகள்

தொகு

இந்தப் பக்கத்தின் வெளி இணைப்புகளும் காலக்கோடுகளாக இருந்தால் நன்று. பின்வரும் சுட்டி அப்படி ஒன்றல்ல, வேறு பல பயனர்கள் கருத்து மாறுபடம் இடத்து இதையும் சேர்க்கலாம்.

--Natkeeran 02:22, 24 நவம்பர் 2006 (UTC)Reply

எழுதப்பட வேண்டியவை

தொகு


ஆண்டுகளையும் குறிப்பிட்டு கட்டுரைகளைத் தலைப்பிடுதல்

தொகு
  • கட்டுரைத் தலைப்பு, xxxx
  • கட்டுரைத் தலைப்பு, xxxx - xxxx

ஒரு பரிந்துரை மாத்திரமே, எல்லா இடங்களிலும் இது பொருந்தாது. --Natkeeran 14:21, 11 ஆகஸ்ட் 2007 (UTC)

2008 எழுதப்பட வேண்டியவை

தொகு

--Natkeeran 14:38, 31 ஜூலை 2008 (UTC)

1920 சேர் பொன் அருணாசலம் ஜேம்ஸ் பீரிஸ் ஒப்பந்தம், 1925 மகேந்திர ஒப்பந்தம்

தொகு

தமிழர் படுகொலைகள் - எழுதப்பட வேண்டிய கட்டுரைகள்

தொகு

மேலதிக கட்டுரைகள்

தொகு
Return to "இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு" page.