பேச்சு:இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2006
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by TrengarasuBOT in topic பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
"இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2006" என்பது பிழை, "இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 2006" என்பதே சரியான பாவனை.
மேலும் "மலையக மக்கள் முன்னணி" கொழும்பில் போட்டியிடும் போது "மேல்மாகாண மக்கள் முன்னணி" எனும் பெயரில்தான் போட்டியிடுவார்கள் - Suren
- Suren, மலையக மக்கள் முண்ணனியும் மேல் மாகாண மக்கள் முண்ணனியும் வெவ்வேறான கட்சிகள். இம்முறை இவ் இரண்டு கட்சிகளு ஒன்றாக மலையகத்திலோ, கொழும்பிலோ போட்டியிடவில்லை. மற்றது தேர்தல் என்பதா தேர்தல்கள் என்பதா சரி என்று தெரியவில்லை. மன்னிக்கவும்--ஜெ.மயூரேசன் 02:37, 22 பெப்ரவரி 2006 (UTC)
- இங்கு ஓன்றல்ல, பல தேர்தல்கள் நடைபெருகின்றன. அகவே "தேர்தல்" என்பது பிழை, "தேர்தல்கள்" என்பதே சரியான பாவனை. - Suren
எடுத்துக்காட்டு
தொகு(இனி இன்றைப்படுத்தும் பொழுது திகதிகளையும் குறித்துக்கொண்டால் சரி, பழைய செய்திகளின் திகதிகளை தேடியெடுப்பது அவசியமற்றது.)
20 மார்ச் 2006
தொகு- வடகிழக்கில்(அம்பாறை,திருகோணமலைதவிர)46 உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலை 6 மாதத்திற்கு ஒத்திவக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை இன்று தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டது.
- தேர்தல் ஒத்திவத்தது தொடர்பான கட்சிகளின் நிலைப்பாடு த.தே.கூ.மற்றும் முஸ்லிம் காங்கிரஸ்
xx மார்ச் 2006
தொகுநடப்பு நிகழ்வுகள் வார்ப்புரு
தொகுதேர்தல் முடிந்து விட்டது எனில் நடப்பு நிகழ்வுகள் வார்ப்புருவை நீக்கி விடலாம். --சிவகுமார் 17:12, 30 ஆகஸ்ட் 2006 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.news.lk/lg_election_2006/latest.html
- In இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2006 on 2007-05-06 10:24:47, 404 Not Found
- In இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2006 on 2007-05-06 11:32:44, 404 Not Found
- In இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2006 on 2007-05-14 00:57:19, 404 Not Found