இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2006
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். (மார்ச் 2017) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கையில் 2006 ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள், 270 பிரதேச சபைகள் உள்ளடங்கலான 330 உள்ளூராட்சி சபைகளுக்கான 4,442 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான 2006 மார்ச் 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்கு பற்றிய பிரதான கட்சிகள்
தொகு- இலங்கைத் தமிழரசுக் கட்சி
- ஐக்கிய தேசியக் கட்சிUNP
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிEPDP
- மக்கள் விடுதலை முன்னணிJVP
- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி (PLOTE)
- தேசிய ஐக்கிய முன்னணி(NUA)
- EPRLF (வரதர் அணி)
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
- ஜாதிக ஹெல உறுமய
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- மலையக மக்கள் முன்னணி
- மேல்மாகாண மக்கள் முன்னணி
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
தேசிய கட்சிகளின் பிரதான தேர்தல்கோஷம்
தொகு- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- "மகிந்த சிந்தனை கிராமத்திலிருந்து கிராமத்திற்கு".
- ஐக்கிய தேசியக் கட்சி- "நாட்டை ஏமாற்றிய இவர்களுக்கு கிராமத்தை ஏமாற்ற இடமளிப்போமா".
- மக்கள் விடுதலை முன்ணனி- "கிராமம் ஜே.வி.பிக்கு".
புள்ளிவிபரம்
தொகு- மொத்த உள்ளுராட்சிசபைகள் - 330
- ஒத்திவக்கப்பட்டுள்ளவை - 43
- நீதிமன்ற வழக்கால்ஒத்திவக்கப்பட்டுள்ளவை - 19
- போட்டியின்றி தேர்தேடுக்கபட்டது - 02
தேர்தல்நடைபெறும்
- உள்ளுராட்சிசபைகள் - 266
- அங்கத்தவர் தொகை - 3624
- போட்டியிடும் வேட்பாளர்கள் - 25523
- வாக்களிக்கும் நிலையம் - 8829
- வாக்கு என்னும் நிலையம் - 1700
- கடமையில் ஈடுபடும் ஊழியர்கள் - 80000
- கடமையிலீடுபடும் காவல்துறையினர் - 65000
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சிகள் வென்ற உள்ளுராட்சி மன்றங்கள் விபரம்
- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 233
- ஐ.தே.க - 35
- இலங்கை தமிழரசு கட்சி - 05
- ஜேவிபி - 01
- சுயேட்சைக்குழு - 02
இவற்றையும் பார்க்க
தொகு
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |