பேச்சு:இழைநார்ப் பெருக்கம்
தலைப்பை இழைநார்ப் பெருக்கம் அல்லது இழைநார் வளர்ச்சி என மாற்றலாமா? Corrhosis க்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி எனக் கொடுக்கப்பட்டுள்ளது.--கலை 13:51, 6 பெப்ரவரி 2012 (UTC)
- கலை, தலைப்பை விக்சனரியில் Fibrosis க்கு கொடுக்கப்பட்ட தமிழாக்கத்தை ஒட்டி தேர்ந்தேன். பொருத்தமானத் தலைப்பிற்கு நகர்த்தலாம்.--மணியன் 14:39, 6 பெப்ரவரி 2012 (UTC)
அப்படியானால் இழைநார்ப் பெருக்கம் என்றே நகர்த்துகின்றேன். இந்தத் தலைப்புக்கு வழிமாற்றி இருக்கட்டும். --கலை 14:54, 6 பெப்ரவரி 2012 (UTC)
- இழைநார்ப் பெருக்கம் பொருத்தமானது. இழைமம் என்பது "Filament" என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இழைமப் பெருக்கம் என்பது உகந்தது அல்ல எனக் கருதவேண்டி உள்ளது.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 01:35, 14 மார்ச் 2017 (UTC)
Start a discussion about இழைநார்ப் பெருக்கம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இழைநார்ப் பெருக்கம்.