பேச்சு:இ. மகாதேவா

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna in topic Untitled
இ. மகாதேவா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கீழொட்டு உரைஇவர் தேவன் - யாழ்ப்பாணம் என்றே எழுதி வந்தவர். அவ்வாறே இலங்கையில் அறியப்படுகிறார். இவ்வாறு விக்கியில் பெயரிடுவதும் வழமையே.--Kanags \உரையாடுக 11:13, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

Untitled

தொகு
சரி, மன்னிக்கவும் , அது கூடாதில்ல, சரி அப்படியே ஆகட்டும் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:15, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
அட அட, இதுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமா? இவரது இயற்பெயர் மகாதேவன் என்றும் சில தளங்களில் தரப்பட்டுள்ளது. எது சரியெனத் தெரியவில்லை. இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்தவர். அறிந்து சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 11:25, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
சரி, ஆசிரியர்களிடம் கேட்டுப் பார்க்கிறன் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:39, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இ._மகாதேவா&oldid=4071246" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இ. மகாதேவா" page.