பேச்சு:ஈற்றுணவு
Latest comment: 4 மாதங்களுக்கு முன் by Sancheevis in topic தலைப்பு மாற்றம்
@Sankarkuppan: வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நன்றி. ContentTranslation கொண்டு மொழிபெயர்க்கும் போது அதில் இடை இடையே 1, 2 என்று வரும் எண்களையும் இணைப்புகளையும் நீக்க வேண்டாம். அவை மேற்கோள்களுக்கான இணைப்புகள். இது வரை நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்த்த பிறகு போட்டிக் கணக்கில் கொள்ளப்படும். உதவி தேவையெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 22:57, 30 மே 2018 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகுஉணவுக்குப்பின் வழங்கப்படும் இனிப்பு என்பதாக மாற்றப் பரிந்துரைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:18, 21 சனவரி 2023 (UTC)
- இலங்கைப் பாடநூல்களிலும் ஆவணங்களிலும் "ஈற்றுணவு" எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:49, 23 சூலை 2024 (UTC)