பேச்சு:உடுவில் சிவஞானப் பிள்ளையார் ஆலயம்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by AntanO
இது ஒருவரிக் கட்டுரையாக இருப்பதால் நீக்கப் பரிந்துரைக்கிறேன். சங்குவேலி சிவஞானப் பிள்ளையார் கோவிலும் இதுவும் ஒன்றுதானா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். @Sivakosaran:--Kanags \உரையாடுக 09:26, 31 திசம்பர் 2016 (UTC)
- சங்குவேலி சிவஞான பிள்ளையார் ஆலயக் கட்டுரையில், இந்தக் கட்டுரையுடன் இணைக்கும்படி வார்ப்புரு இடப்பட்டிருந்ததால், ஒரே ஆலயம்தான் என்றெண்ணி, அதே வார்ப்புருவை இங்கேயும் இட்டேன். ஆனால் அவை ஒன்றுதானா என்பது எனக்குத் தெரியாது. --கலை (பேச்சு) 10:53, 31 திசம்பர் 2016 (UTC)
- இரண்டும் வெவ்வேறு கோவில்கள். கோயில் தற்போது பாலத்தாபனம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கின் பின்னர் சில படங்களை இணைக்க முடியும். கட்டுரையை நீக்காதிருக்கச் சிறிது விரிவுபடுத்தியுள்ளேன். --சிவகோசரன் (பேச்சு) 15:25, 15 சனவரி 2017 (UTC)
- சிவகோசரன்! சங்குவேலி சிவஞான பிள்ளையார் ஆலயம் கட்டுரையின் முதல் பகுதி குழப்பமாகவே உள்ளது. அதனையும் பார்த்து திருத்திவிடுங்களேன்.--கலை (பேச்சு) 20:51, 16 சனவரி 2017 (UTC)
- ஆயிற்று--Kanags \உரையாடுக 01:15, 17 சனவரி 2017 (UTC)
- நன்றி. அங்கே நான் செய்த திருத்தங்கள் அன்டனினால் மீளமைக்கப்பட்டன. அவரிடம் விளக்கம் கோரியுள்ளேன். --சிவகோசரன் (பேச்சு) 05:16, 17 சனவரி 2017 (UTC)
- சிவகோசரன்! சங்குவேலி சிவஞான பிள்ளையார் ஆலயம் கட்டுரையின் முதல் பகுதி குழப்பமாகவே உள்ளது. அதனையும் பார்த்து திருத்திவிடுங்களேன்.--கலை (பேச்சு) 20:51, 16 சனவரி 2017 (UTC)
- @Sivakosaran: {{uw-tdel1}}, {{uw-editsummary}} இவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். --AntanO 05:30, 17 சனவரி 2017 (UTC)