பேச்சு:உடையார்பாளையம்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Helppublic in topic இது ஒரு சிறு தொகுப்பு
கட்டுரையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பல்லவர்களின் வழித்தோன்றல்களே வன்னியர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆங்காங்கே மிகைப்படுத்திக் கூறியவற்றை நீக்க வேண்டும். என் கணினியில் திருத்த முடியவில்லை. ஆங்கில எழுத்துக்கள் குப்பையாக (பீமீறீமீtமீ| என்பதுபோல்) தெரிகின்றன. வேறு யாராவது உதவவும். இன்னும் சில தகவல்களை சான்றுடன் சேரத்தால் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தக் கூடிய நிலை வரலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 26 ஏப்ரல் 2013 (UTC)
இது ஒரு சிறு தொகுப்பு
தொகுஅமைவிடம்:
கிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.
பேரூராட்சியின் அமைப்பு:
சகிமீ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ச.கி.மீ. என்று மாற்றப்பட வேண்டும்.